வாழ்த்துக்கள்.. மல்லிகையில் மயக்கம் கொண்டிட..
அன்பே! ஆயிரம் ஆனந்தம்... ஆசைகளுடன்..
உன்னுடன் நான் கானும் கனவுகள்..
LIFE IS LIKE MUSIC. IT WILL COMES HIGH AND LOW NOTES. BUT ENJOY THE MUSIC.
``புத்தம் புதிய 2011 வாழ்த்துக்கள்``
அன்பும் பன்பும் பாசமும் என்றும் நிலைக்கட்டும்..
நன்றி,
உங்கள்<ந.ரசிகரன்>