அவன் கானும் கனவுகளே அவனது மெளனம்``
அவனது ஆசைகள், என்றும் அவனுள் தயக்கம்``
இவன் கொண்ட காதல், இவனது முதல் பயணம்``
இவனது பாசம், அன்பு அம்மாவின் அர்த்தமான வளர்ப்பு``
காதல் கொண்ட உள்ளம் ஒன்று இவனுடன் கைகோர்க்க....
வீரம் கொண்டு இவனுடன் விரல்மோதியது.
அவளின் கனவுகள், அவளது ஆசைகளே``
அவளின் தயக்கமே அவள் மெளனம்``
இவள் கொண்ட காதல், இவன்மீது இவள் கொண்ட மகிழ்ச்சி``
இவளின் மகிழ்ச்சி, இவர்களது குழந்தை``
இருவரின் கனவுகள், இவர்களது காதலும் கடிதங்களும்``
இவர்களது சிந்தனை, ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்றுதான்``
வணக்கம்