அந்த வானமே! எனது மனதின் மயக்கம்...
மேகமே! எனது மயக்கத்தின் மருந்து...
பெய்யும் மழையே! எனது தாகத்தின் குளிர்...
நிறைந்த குளமே! எனது குளிரின் கம்பளி...
வளரும் நாத்து! எனது உயிரின் விலை..
மண் வாசணை! எனது விலையின் தயக்கம்...
தயங்கிய மனசு! எனது ஆசைகளின் பொக்கிஷம்..
பொக்கிஷமே! எனது பிறவியின் பாக்கியம்...